back to homepage

இலங்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள எச்சரிக்கை 0

கட்சியின் தீர்மானத்தை மீறி நடப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை களையெடுக்க தான் தயங்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால எச்சரிக்கை விடுத்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பொன்று நேற்று

Read More

காதலர் தினத்தில் யாழில் குவிக்கப்பட்ட பொலிஸார் 0

யாழ். ஏழாலை தெற்குப் பகுதியில் காதலர் தினமான நேற்று அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். துப்பாக்கி ஏந்திய, சுமார் பத்திற்கு மேற்பட்ட பொலிஸார் வீதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனால் குறித்த பகுதியில் உள்ள பொது மக்கள் மத்தியில் சற்று பீதி ஏற்பட்டுள்ளதுடன்,

Read More

மூன்று மாதங்களுக்கு முன் உயிரிழந்த நான்கு பிள்ளைகளின் தாயின் எலும்புக் கூடு 0

நான்கு பிள்ளைகளின் தாயொருவரின் எலும்புக் கூடொன்று பாழடைந்த வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார். இது மூன்று மாதங்களுக்கு முன் உயிரிழந்த பெண்ணின் எலும்புக் கூடென்று சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது. நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிவன்எலிய விதுலிபுர பகுதியில் வயோதிபப்

Read More

இரு பிள்ளைகளின் தாய் கொலை (படங்கள்) 0

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (14) மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் வட்டக்கச்சி பத்து வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பாஸ்கரன் நிரோசா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம்

Read More

கிராண்பாஸில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் 07 ஆக அதிகரிப்பு 0

கொழும்பு, கிராண்பாஸ் பகுதியில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு, கிராண்பாஸ் பபாபுள்ளே மாவத்தையில் தேயிலை

Read More

குளவி கொட்டுக்கு இலக்காகி 12 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி 0

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா மணிக்கவத்தை தோட்டபகுதியில் கொழுந்து பறித்து கொண்டிருந்த 12 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் . குறித்த பெண் தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த

Read More

இரண்டு டிப்பர் வாகனங்களுக்கிடையில் சிக்குண்ட 22 வயது வாலிபர் பலி 0

திருகோணமலை சீனன்குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிளப்பன் பேக் பகுதியில் டிப்பர் வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்ட இரு சக்கர மோட்டார் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மோட்டார் சைக்கிள் ஓட்டுனரான 22 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். டிப்பர் வாகனம் ஒன்றை முந்திச்செல்ல

Read More