காதலர் தினத்தில் யாழில் குவிக்கப்பட்ட பொலிஸார்

காதலர் தினத்தில் யாழில் குவிக்கப்பட்ட பொலிஸார்
February 15 11:56 2018 Print This Article

யாழ். ஏழாலை தெற்குப் பகுதியில் காதலர் தினமான நேற்று அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

துப்பாக்கி ஏந்திய, சுமார் பத்திற்கு மேற்பட்ட பொலிஸார் வீதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதனால் குறித்த பகுதியில் உள்ள பொது மக்கள் மத்தியில் சற்று பீதி ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் சுற்றித்திரிந்த காதலர்களும் அவதானமாகவே இருந்துள்ளனர்.

இதன்போது, குறித்த வீதியில் சந்தேகத்துக்கிடமாக நடமாடியவர்கள் இடைநிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டதுடன் வாகன ஆவணங்களும் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டன.

  Categories:
view more articles

About Article Author

write a comment

0 Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.