இவ் வருடம் அறிமுகமாகும் புத்தம் புதிய இமோஜிக்கள் இவைதான்

February 15 12:06 2018 Print This Article

குறுஞ்செய்திகள் அனுப்புதல் மற்றும் சட் செய்யும் சந்தர்ப்பங்களில் தமது மன நிலைகளை வெளிப்படுத்த இமோஜிக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கடந்த காலங்களில் தொடர்ச்சியாக ஒரே வகையான இமோஜிக்களே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் அண்மைக் காலங்களில் பல புதிய இமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இவ் வருடமும் புதிதாக 150 இற்கும் மேற்பட்ட இமோஜிக்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Unicode Consortium அமைப்பினால் இவை அறிமுகம் செய்யப்படுகின்றது.

இதேவேளை குறித்த இமோஜிக்களை எடுத்துக்காட்டும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

view more articles

About Article Author

write a comment

0 Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.